பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும், அனைத்து மருத்துவமனைகளிளும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுபாடுகள் விதிக்கப்படாது என்றார்.