செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்.!

Jun 29, 2022 03:03:16 PM

திருவாரூர் அரசு மருத்துவமனையில் பாம்பு கடித்து சிகிச்சையில் இருந்த நபர் உயிரிழந்த நிலையில், தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகையைச் சேர்ந்த நெடுமாறனுக்கு டயாலிசிஸ் சிகிச்சையும், பாம்பு கடித்த இடத்தில் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிகாலையில் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு நெடுமாறன் உயிரிழந்தார். பயிற்சி மருத்துவர்களைக் கொண்டு தவறாக சிகிச்சை அளித்ததாலேயே நெடுமாறன் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டி அவரது தங்கை வீடியோ வெளியிட்டார்.

இது குறித்து விளக்கமளித்த மருத்துவமனை டீன், நெடுமாறனுக்கு ஏற்கனவே சிறுநீரகம் செயலிழந்ததாகவும் அதனாலேயே அவர் உயிரிழந்ததாகவும் கூறினார்


Advertisement
பலத்த தரைக்காற்று வீசும் - வானிலை மையம் எச்சரிக்கை
தேசிய நெடுஞ்சாலையை செப்பனிடக்கோரி கடையடைப்பு - தொழில் வர்த்தக சங்கத்தினர் போராட்டம்..
வேலைக்கு வந்தவரை அடைத்து வைத்து கொடுமை.. கேள்வி கேட்டால் அடி, உதை.. தப்பிக்க நினைத்தால் திருட்டுப் பட்டம்!
காற்றத்தழுத்தத் தாழ்வு மண்டலம் - கரையோரங்களில் நிறுத்தி வைத்துள்ள படகுகள்..
திருவாரூரில் தொடரும் மழையால் விளைநிலங்கள் பாதிப்பு..
அடியோடு சாய்ந்த மரம் கூடவே விழுந்த மின்கம்பம்... பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
கடல் சீற்றத்தால் படகுகள் கரையிலேயே நிறுத்தி வைப்பு
நாகப்பட்டினத்தில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் பா.ம.க.வினர் 29 பேர் மீது வழக்குப்பதிவு
சங்கராபுரம் அருகே, சாலையிலேயே அடித்துக் கொண்ட அரசுப்பள்ளி மாணவர்கள்

Advertisement
Posted Nov 27, 2024 in சென்னை,Big Stories,

புள்ளகுட்டி பெயர் சொல்வாரம்.. உதவியாளர் பெயர் வேணாமாம்.. வெற்றிமாறன் செய்தது சமூக நீதியா..? சூரியை கலாய்த்து தள்ளிய இளையராஜா..

Posted Nov 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வேலைக்கு வந்தவரை அடைத்து வைத்து கொடுமை.. கேள்வி கேட்டால் அடி, உதை.. தப்பிக்க நினைத்தால் திருட்டுப் பட்டம்!

Posted Nov 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“எங்க வந்து யாருகிட்ட..” அட்ராசிட்டி பாயை ஓட விட்ட நகராட்சி ஊழியர்..! கடைக்கும் பூட்டு போட்டனர்

Posted Nov 25, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

விடிய விடிய 6 பீர் குடித்தாரம்.. பலியான 27 வயது பெண்..! லாட்ஜில் நடந்தது என்ன? 60 வயது நண்பரிடம் விசாரணை

Posted Nov 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!


Advertisement