சென்னை காசிமேட்டில், மீன்களின் விலை இருமடங்காக உயர்ந்த போதிலும், பொதுமக்கள் அவற்றை வாங்கிச் சென்றனர்.
கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதையடுத்து, மீன் வரத்து குறைந்துள்ளது.
விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாத நிலையில், பைபர் படகுகளில் பிடித்து வரப்படும் மீன்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது