செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை.!

May 17, 2022 06:55:42 AM

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாயை தாண்டி விற்பனையானது.  தொடர்ந்து பெய்த மழை மற்றும் தக்காளி உற்பத்தி சீசன் இல்லாத காரணத்தால் இந்த  சந்தைக்கு தினந்தோறும் 500 முதல் 700 தக்காளி பெட்டியில் வரவு வருகிறது.

இந்த வரவு குறைவு காரணமாக  தக்காளியின் விலை படிப்படியாக உயர்ந்து 14 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டி ஆயிரத்து 200ரூபாய் வரை விலை போனது.

தக்காளி விலை உயர்வு இன்னும் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு இருக்கும் என்று வியாபாரிகளும், விவசாயிகளும் கூறுகின்றனர்.


Advertisement
கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் புகுந்து வீட்டின் கதவை அடைக்காமல் உறங்கிய நபரை தாக்கிய சிறுத்தை..
ஏடிஎம் மையத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.7000 பறிப்பு
ரோட்டின் குறுக்கே பாய்ந்த தெருநாயால் விபத்து.. பைக்கில் சென்ற தம்பதி தடுமாறி லாரிக்குள் சிக்கி உயிரிழப்பு..
தனிநபர் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் மண்டபம் இடிக்க உத்தரவு.. அதிகாரிகளை தடுத்து ஊர்மக்கள் போராட்டம்..
சிக்கல் நவநீதேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2.30 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்புகளை அகற்றிய அறநிலையத்துறை..
வடசென்னை, ஒசூர் உள்ளிட்ட இடங்களில் ஹைடெக் சிட்டி அமைக்கப்படும்: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
தமிழகத்தில் அக்.6, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுப்பு
கும்பகோணத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இருவர் உள்பட 3 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் காரில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஐந்து ஏக்கர் நிலத்தை வேறு பெயரில் மாற்ற பலமுறை கைரேகை திருத்தம்... பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது

Advertisement
Posted Sep 26, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

குடல் மருத்துவ கருத்தரங்கில் பார் டான்சரின் நடனம் திறமை காட்டிய மருத்துவர்கள்

Posted Sep 26, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

சாலை தரமாக இருந்தால் என்னை தூக்கிலிடுங்கள் திமுக கவுன்சிலர் ஆவேசம்..! வேலையை விட்டே செல்கிறேன் - அதிகாரி

Posted Sep 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

உதட்டில் லிப்ஸ்டிக் பூசியது தப்பா ? குமுறும் முதல் பெண் டபேதார்..!

Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

காருக்குள் குடும்பமே சடலமாக கிடந்த கொடூரம்.. பரபரப்பை கிளப்பிய திகில் சம்பவம்.. நடந்தது என்ன?

Posted Sep 25, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கணேசா.. கணேசா... போயிருப்பா காட்டுக்குள்ள கடை வச்சா எப்படி ? லட்டு பஞ்சாமிர்தம் லபக்ஸ்..! பக்தர்கள் கூச்சலிட்டும் பயனில்லை..!


Advertisement