செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காதலை கைவிட்ட மருத்துவ மாணவி : ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து காதலியின் வீட்டைத் தாக்கிய குடிகார காதலன்

May 11, 2022 03:48:50 PM

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே காதலை கைவிட்ட ஆத்திரத்தில் மருத்துவ மாணவியின் வீட்டை நண்பர்களுடன் சேர்ந்து போதை இளைஞன் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதிகரை கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவி, பள்ளிக்காலத்தில் லோகேஷ் என்பவனை காதலித்து வந்தார் என்று கூறப்படுகிறது.

பள்ளிக்கல்வி முடிந்து உக்ரைனுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற மாணவிக்கு, லோகேஷ் தப்பான நண்பர்களுடனான சேர்க்கையால் குடிக்கு அடிமையானது தெரியவந்தது.

இதனையடுத்து அவனை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளார். போர் காரணமாக ஊர் திரும்பிய மாணவிக்கு லோகேஷ் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளான்.

இரவில் மாணவியின் பெற்றோருக்கு வெவ்வேறு எண்களில் இருந்து போன் செய்தும் ஆபாசமாகப் பேசியுள்ளான். இதுகுறித்து போலீசில் புகாரளித்ததால், தனது நண்பர்களுடன் மது போதையில் வந்து மாணவியின் வீட்டைத் தாக்கியுள்ளான்.


Advertisement
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்களை நியமிக்க உத்தரவு: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு
பாதுகாப்பு கருதி மழைக்கு முன்னதாக பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பணை ஷட்டர்கள் உடைப்பு
திருநெல்வேலியில் நீர்நிலையில் கட்டடம் கட்டி நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ்... வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்
உளுந்தூர்பேட்டையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி இயக்கப்பட்ட தனியார் சொகுசு பேருந்து பறிமுதல்
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி புகார்... அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு
ஆபரேசன் அகழி... புதுச்சேரியில் பதுங்கியிருந்த பிரபல ரௌடி பட்டறை சுரேஷ் கைது
கல்பாக்கத்தில் அதிவேகமாக சென்ற 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலி, 2 பேர் படுகாயகம்
கூவத்தை சீரமைக்க 'மாஸ்டர் பிளான்' வேண்டும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Advertisement
Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி


Advertisement