கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை தடுப்பதற்கான விதிமுறைகளை வகுக்கக் கோரி, ஜெகன்நாத் என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு விசாரணைக்கு உகந்தது தான் என தெரிவித்த நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் இதற்க பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.