சென்னை விசாரணைக் கைதி மரணம் தொடர்பான பிணக்கூறாய்வு அறிக்கை வெளியானது
உயிரிழந்த விசாரணை கைதி விக்னேஷின் தலை, கண் புருவம், தாடை உள்ளிட்ட உடலின் 13 இடங்களில் காயம் உள்ளதாக தகவல்
விக்னேசின் வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் பிணக்கூறாய்வு அறிக்கையில் தகவல்