செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கேரளாவில் சுற்றுலா சென்ற இளைஞர்களின் பைக் மீது பாறை உருண்டு வந்து அடித்து செல்லும் வீடியோ காட்சி.!

Apr 29, 2022 04:06:35 PM

கேரள மாநிலம் தாமரசேரி அருகே மலையின் மீது இருந்து உருண்டு வந்த பாறை பைக் மீது விழுந்ததில், ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கேரளாவை சேர்ந்த சில இளைஞர்கள், கடந்த 16ஆம் தேதி நண்பர்களுடன் சேர்ந்து வயநாடுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்போது, மலைபாதை வழியாக பைக்கில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மலை மீது இருந்து ஒரு பெரிய பாறை உருண்டு வந்து பைக் மீது விழுந்ததில் பைக்கின் பின்னால் அமர்ந்து சென்ற மலப்புரம் பகுதியை சேர்ந்த அபிநவ் என்ற இளைஞர் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தார். பைக்கை ஓட்டி சென்ற நபர் சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பினார். 

Advertisement
கோவிலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் நகைகளை திருடிய பெண்..
பூக்கடை பகுதியில் பல லட்சம் மதிப்புள்ள ஓபியம் போதைப் பொருள் பறிமுதல்.. கடை உரிமையாளருக்கு போலீஸ் வலை..
தூய்மை நகரங்களின் பட்டியலில் சென்னை பின்னுக்கு தள்ளப்பட்டதாக இ.பி.எஸ். கண்டனம்,
தமிழகத்தில் ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் விமானக் கட்டணம் உயர்வு
பெண்ணின் கழுத்தை அறுத்து 30 சவரன் நகைகளை கொள்ளையடித்த கொலைகாரர்களுக்கு போலீசார் வலை
கோவையில் மான்கறியை விற்பனை செய்ய முயன்ற 2 பேரும், ரூ 4000 கொடுத்து வாங்க வந்த 3 பேரும் கைது
விமர்சனத்திற்குள்ளாகும் CITU சங்கப்பதிவு போராட்டம்... சங்கம் முக்கியமா? சம்பளம் முக்கியமா? இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் CITU
அதிமுகவை காட்டி பணம் வாங்கிய திருமா... திமுகவிடம் வசூலா? கொளுத்திப்போட்ட சீனிவாசன்.. அபாண்டமான அவதூறு என மறுக்கும் திருமா!
குடிகார நண்பரிடம் பைக்கை கொடுத்த பாவத்துக்கு பழுத்தது 24 ஆயிரம் ரூபாய் தண்டம் ..! தவிப்புக்கு ஸ்ரிக்ட் போலீசும் காரணம்
சாலையில் வழுக்கி விழுந்த சென்னை ஐ.டி பெண் ஊழியர் தலை சிதறி பலியான சோகம்..! சாலைகளை சரி செய்வது எப்போது ?

Advertisement
Posted Oct 10, 2024 in இந்தியா,Big Stories,

தொழில்துறையில் முத்திரை பதித்த ரத்தன் டாடா

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

விமர்சனத்திற்குள்ளாகும் CITU சங்கப்பதிவு போராட்டம்... சங்கம் முக்கியமா? சம்பளம் முக்கியமா? இளைஞர்களின் வாழ்வில் விளையாடும் CITU

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,Big Stories,

அதிமுகவை காட்டி பணம் வாங்கிய திருமா... திமுகவிடம் வசூலா? கொளுத்திப்போட்ட சீனிவாசன்.. அபாண்டமான அவதூறு என மறுக்கும் திருமா!

Posted Oct 10, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

குடிகார நண்பரிடம் பைக்கை கொடுத்த பாவத்துக்கு பழுத்தது 24 ஆயிரம் ரூபாய் தண்டம் ..! தவிப்புக்கு ஸ்ரிக்ட் போலீசும் காரணம்

Posted Oct 10, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

சந்து, பொந்தெல்லாம் பணம்... லஞ்சம் வாங்கி குவித்த மனைவி... வீடியோவுடன் அப்ரூவர் கணவர்...

Advertisement