4 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.
விவாதங்களுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
நாளை தொழில் துறை, தமிழ் வளர்ச்சித் துறைகள் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன.