வைகையாற்றில் இறங்க வேண்டாம் - மதுரை ஆட்சியர்
வைகையாற்றில் நாளை கள்ளழகர் எழுந்தருளுகிறார்
வைகையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - மதுரை ஆட்சியர் அனிஷ் சேகர்
வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் - மதுரை ஆட்சியர்
நாளை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ள நிலையில் மதுரை ஆட்சியர் அறிவிப்பு
நாளை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை, ஆற்றங்கரையோரங்களில் இருந்து பக்தர்கள் தரிசிக்க அறிவுறுத்தல்