செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரங்கள்.!

Apr 14, 2022 08:00:25 PM

கொடைக்கானலில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் பிரையண்ட் பூங்கா மற்றும் டிப்போ பகுதிகளில் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. பொது மக்களின் வரவேற்பை பொருத்து பிற இடங்களில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் மூலம் இயங்கும் இந்த இயந்திரங்கள் காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி எடுத்து, கண்டென்சர் காயில்கள் மூலம் அதை நீர் துளிகளாக மாற்றுகின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் நீர் துளிகள், பல கட்டங்களாக வடிகட்டி தூய்மைப்படுத்தப்பட்டு, குடிப்பதற்கு ஏதுவாக வழங்கப்படுகிறது..


Advertisement
மழைக்காலத்தில் வாகனங்களை மேம் பாலத்தில் நிறுத்துவதற்கு அபராதம் இல்லை...
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..
சேலம் அருகே அக்காள், தம்பி கழுத்தறுத்து கொலை... சொத்து தகராறில் உறவினர் வெறிச்செயல்..
வாங்கிய பிரியாணியில் பீடித்துண்டு இருந்ததாக குடிபோதையில் ரகளை..
சாலையின் குறுக்கே 30 டன் சுமையுடன் கனரக வாகனம் கவிழ்ந்து விபத்து.. வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல்.
சிவகங்கையில் சரக்கு வாகனம் மீது அரசு, கடற்படை பேருந்து அடுத்தடுத்து மோதியதில் கடற்படை வீரர் உள்பட 9 பேர் காயம்
மதுரையில் பெய்த கனமழை காரணமாக 2 நாட்கள் ஆகியும் வடியாத வெள்ளத்தால் பொதுமக்கள் சிரமம்
கஞ்சா, போதை மாத்திரைகளை விற்றதாக சினிமா உதவி இயக்குநர் கைது
தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்
திண்டுக்கல் அருகே தனியார் ஆம்னிப் பேருந்து மீது லாரி மோதியதில் ஒருவர் பலி

Advertisement
Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்

Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?


Advertisement