செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

பன்முகத்தன்மை, கூட்டாட்சித் தத்துவத்தை காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Apr 09, 2022 10:10:15 PM

இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சித் தத்துவம், ஜனநாயகம் உள்ளிட்டவற்றை காக்க அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கேரளாவின் கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பேசிய அவர், பிரச்சனைகளை எதிர்கொள்ள தென்மாநில முதலமைச்சர்களின் குழு அமைக்கப்பட வேண்டும் என்றார்.

மேலும், மாநிலங்கள் அதிக அதிகாரம் கொண்டவையாக ஆக்கப்பட இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Advertisement
வடபழனி 100 அடி சாலையில் ஆறுபோல் ஓடிய மழைநீர்....மெதுவாக ஓட்டிச் சென்ற  வாகன ஓட்டிகள்
பேச்சிபாறை அணையிலிருந்து உபரி நீர்வெளியேற்றத்தால் திற்பரப்பு அருவி , பரளி ஆற்றில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத்  தடை..
புளியந்தோப்பில் முதலமைச்சர் ஆய்வு
மின் ஒயர் அறுந்து கீழே கிடப்பதை அறியாமல் மிதித்ததால் விபத்து.. சம்பவ இடத்திலேயே வாலிபர் பலி
மழைநீர் வடிகால் கால்வாய் இணைப்பு பகுதிகள் முழுமையாக25 இடங்களில் சீரமைப்பு- சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பட்ட பகலில் பெண்ணின் கழுத்தில் இருந்து 5 சவரன் தங்க செயின் பறிப்பு..
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நள்ளிரவில் பள்ளிக்கரணையில் அதிகாரிகளுடன் துணை முதல் அமைச்சர் ஆய்வு
நாகை - இலங்கை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை இன்றும் மற்றும் அக்.17ஆம் தேதியும் தற்காலிக ரத்து - கப்பல் நிறுவனம்..
மழைக்காலத்தில் வாகனங்களை மேம் பாலத்தில் நிறுத்துவதற்கு அபராதம் இல்லை...
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை..

Advertisement
Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்

Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?


Advertisement