உள்ளாட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லத்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டதாகவும், வரி உயர்வு ஏழை நடுத்தர மக்களைப் பாதிக்காது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.