செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சென்னையில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

Apr 02, 2022 09:06:44 AM

சென்னையில் விதிகளை மீறி பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் தடுக்கப்பட்டு ஆயிரத்து 161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளை பள்ளிக்கு கூட்டிச் செல்லும் பெற்றோர், தனியார் வாகனங்கள், ஆட்டோ டிரைவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து 255-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். போக்குவரத்து விதிகளை மீறி குழந்தைகளை ஏற்றிச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்திய நிலையில் நடத்தப்பட்ட தணிக்கையில் விதிகளை மீறியதாக ஆயிரத்து 161 வழக்கு பதிந்தாக போலீசார் தெரிவித்தனர்.


Advertisement
ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவு சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கணையின் உயிரிழப்பு
கூகுள் மேப் பார்த்து வழி தவறி சென்று ஆற்று சகதியில் சிக்கிய நபர் பத்திரமாக மீட்பு
திருநெல்வேலியில் அனுமதியின்றி கனிமவளம் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
மதுரை அருகே பள்ளி மாடியில் இருந்து மாணவன் விழுந்து விபத்து.. பள்ளி வளாகத்தை மூடியது மாநகராட்சி நிர்வாகம்
3 கி.மீ. தூரமே உள்ள நீதிமன்றத்திற்கு செல்ல கட்டணம்.. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்
ஒருமுறை பயிர் 25 ஆண்டு பலன்... லாபம் தரும் டிராகன் ப்ரூட் செலவு குறைவு, லாபம் அதிகம்...
தஞ்சையில் தொடர் மழையால் குளம் போல் தண்ணீர் தேங்கியதால் நெற்பயிர் சேதம்
திருப்பூரில் நள்ளிரவில் டீ கேட்ட பேக்கரி ஊழியர்களை சரமாரியாக தாக்கிய போதை இளைஞர்கள் 5 பேர் கைது
விமான நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மோதல்
3ம் வகுப்பு மாணவியை அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்

Advertisement
Posted Nov 18, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஒருமுறை பயிர் 25 ஆண்டு பலன்... லாபம் தரும் டிராகன் ப்ரூட் செலவு குறைவு, லாபம் அதிகம்...

Posted Nov 17, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கிய கஸ்தூரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்..! சிங்கிள் மதர் கோஷம் எடுபடவில்லை..

Posted Nov 17, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தைல டப்பாவை விழுங்கிய 7 மாத குழந்தை.. தொண்டையில் சிக்கிய டப்பா வாயில் கொட்டிய ரத்தம்..! துரிதமாக செயல்பட்ட அரசு மருத்துவர்கள்

Posted Nov 16, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!

Posted Nov 16, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்


Advertisement