செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

கோவையில் யுபிஎஸ் சாதனம் தீப்பிடித்து எரிந்து எழுந்த புகைமூட்டத்தால் மூச்சுத்திணறி தாய், 2 மகள்கள் மற்றும் வளர்ப்பு நாயும் பரிதாபமாக உயிரிழப்பு.!

Mar 15, 2022 06:29:46 PM

கோவையில் யுபிஎஸ் எனப்படும் தடையில்லா மின்சாரம் வழங்கும் சாதனம் தீப்பற்றி எரிந்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, தாய், இரண்டு மகள்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், வீட்டில் வளர்த்த செல்ல நாயும் மூச்சுத்திணறலால் உயிரிழந்தது.

உருமாண்டபாளையம் ஜோஸ் கார்டன் பகுதியிலுள்ள அந்த வீட்டில் கணவரை இழந்த விஜயலட்சுமி என்ற பெண் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.

அதிகாலை இவர்களது வீட்டில் இருந்து கரும்புகை எழுந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு தீயணைப்புத்துறையினர் உள்ளே சென்று பார்த்தபோது, சமையலறையில் தாயும் ஒரு மகளும் படுக்கை அறையில் மற்றொரு மகளும் மூச்சுத்திணறி இறந்து கிடந்தனர்.

வீட்டின் மூலையில் கட்டப்பட்டிருந்த வளர்ப்பு நாயும் வாயில் ரத்தம் கசிந்தபடி இறந்துகிடந்தது.  யுபிஎஸ் மின்சாதனம் தீப்பிடித்ததால் ஏற்பட்ட ரசாயன விஷவாயுவில் சிக்கி மூச்சுத்திணறி 3 பேரும் இற்ந்துள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

யுபிஎஸ் சாதனத்தை காற்றோட்டமுள்ள இடத்தில் வைக்க வேண்டும் என்பதோடு, அவ்வப்போது உரிய தொழில்நுட்ப வல்லுநரைக் கொண்டு அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். 

 

 

 

 


Advertisement
சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை.. கணக்கில் வராத ரூ.4.24 லட்சம் பறிமுதல்
கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்
என்கவுன்ட்டர் மரணங்கள் குறித்து விசாரிக்க வேண்டும்... தொடக்கம் முதல் முடிவு வரை சட்டப்படியே நடைபெற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
ராமநாதபுரம் அருகே 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை இடிக்க நீதிபதிகள் உத்தரவு
நெல்லையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது
நாகப்பட்டினத்தில் உரிய உரிமம் இன்றி சுகாதாரமற்ற முறையில் இயங்கிய பேக்கரிக்கு பூட்டு
கடலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் 800க்கும் மேற்பட்ட பணியாளர்கள்
திருச்சியில் மின்வாரிய அதிகாரிகள் லஞ்சவாதிகள் என அய்யாக்கண்ணு விமர்சனம்
ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மின்மாற்றிகள் வாங்கியதில் 400 கோடி ரூபாய் ஊழல்... தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி

Advertisement
Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்


Advertisement