செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை கருவி..!

Mar 15, 2022 05:58:10 PM

இந்தியாவிலேயே முதல் முறையாக  அரசு மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில், 34 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான அதிநவீன ரோபோடிக் கருவி அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டு அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக அறுவை சிகிச்சை அரங்கு 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோடிக் கருவி மனித கைகள் போன்று நான்கு கைகள் கொண்டுள்ளது.

மருத்துவர்கள் ஒரு  திரை முன் அமர்ந்திருப்பார்கள். ரோபோவில் இருக்கும் கேமரா மூலம் நோயாளியின் உறுப்புகள் அந்த திரையில் மருத்துவருக்கு தெரியும்.

மருத்துவர் நேரடியாக அறுவை சிகிச்சை செய்வது போல தன் கைகளை அசைப்பார். அதே போல ரோபோ நோயாளிக்கு சம்பந்தப்பட்ட இடத்தில் அறுவை சிகிச்சை செய்யும். இந்த கருவியை முதலமைச்சர் பார்வையிட்டார்.

இந்த கருவியை வேறு இடத்திலிருந்தும் மருத்துவர்கள் இயக்க முடியும். 

 

 

 


Advertisement
ஏலக்காய் விலை திடீர் உயர்வு..! காரணம் என்ன?
செயின் பறிப்புக் கொள்ளையர்களைக் காட்டிக்கொடுத்த "டாட்டூ".. சுவாரசிய பின்னணி..!
இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்
பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?
கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியவர்கள், கடனை திருப்பிச் செலுத்தினால்தான் அரசாங்கம் நடத்த முடியும் - அமைச்சர் துரைமுருகன்
அரசு நிகழ்ச்சிகளில் எங்களது பெயர்கள் இடம்பெறுவதில்லை - அமைச்சர் முன்னிலையில் எம்.எல்.ஏக்கள் புகார்
தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டி குழந்தைகள், செல்லப் பிராணிகளுடன் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்..!
மதுரை சாலையில் மனித தலை கிடந்த விவகாரம்.. போலீசார் விசாரணையில் தெரிந்த நாயால் நடந்த ட்விஸ்ட்..!
என்.எல்.சி முதல் அனல்மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடக்கம்..
வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது.!

Advertisement
Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்

Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?

Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்


Advertisement