மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயற்சி
மின்சாரம் பாய்ச்ச முயன்றவர் மின்சாரம் பாய்ந்து பலி
காப்பாற்ற ஓடிவந்தவரும் மின்சாரம் பாய்ந்து பலி
முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி - விசாரணை
முன்விரோதம் காரணமாக சரண்ராஜ் என்பவரை மின்சாரம் பாய்ச்சிக் கொல்ல முயற்சி
சிறிய இரும்பு ராடை மின்சார ஒயரில் சுற்றி எடுத்துச் சென்று கொல்ல முயற்சி
மாட்டுக் கொட்டகையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தவரை கொல்ல முயற்சி
தூங்கிக் கொண்டிருந்த சரண்ராஜ் சத்தம் போட்டதால் காப்பாற்ற வந்த ரேணுகோபால்
காப்பாற்ற வந்த ரேணுகோபால் ஓடி வந்து இரும்பு ராடை பிடித்ததால் மின்சாரம் பாய்ந்தது
இரும்பு ராடில் இருந்து ரேணுகோபால் உடலில் மின்சாரம் பாய்ந்தது
ரேணுகோபால் மீது பாய்ந்த மின்சாரம் கொலை செய்ய ஏழுமலை மீதும் பாய்ந்தது
இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி - போலீசார் விசாரணை