அரசு பள்ளியில் மேற்கூரையின் ஒருபகுதி கீழே விழுந்து விபத்து
வகுப்பறையின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த மரக்கட்டை விழுந்தது
வகுப்பறையில் இருந்த 3 குழந்தைகளின் தலையில் விழுந்த மரக்கட்டை
காயமடைந்த 3 குழந்தைகள் சாயல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி