மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவோம்
வெற்றியை கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை - முதலமைச்சர்
மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவோம் - முதலமைச்சர்
பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதே திமுகவின் நோக்கம் - முதலமைச்சர்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை அமைதியாக கொண்டாட வேண்டும்
மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்க அறிவுறுத்தல்
யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி
வாக்களிக்காதவர்கள் வருத்தப்படும் அளவுக்கு பணி செய்வோம் என உறுதி
அதிமுக கோட்டை என கூறிய கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி - முதலமைச்சர்