செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

வினாத்தாள் கசிவு- 4 பேர் மீது வழக்கு

Feb 17, 2022 04:10:05 PM

திருவண்ணாமலையில் பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், தனியார் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போளூரிலுள்ள ஆக்சிலியம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில், அலுவலக பணியாளராக பணியாற்றி வரும் ஜெனிபர் என்பவர் பத்தாம் வகுப்புகான கணிதத் தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே செல்போன் மூலம் படம் பிடித்து கணித ஆசிரியர் பிரசாந்திற்கு கொடுத்த நிலையில், அதனை ஆசிரியர் பிரசாந்த் மாணவர்களுக்கு பகிர்ந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் 2 நாட்களாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், போளூர் கல்வி மாவட்ட அலுவலர் அளித்த புகாரில், பள்ளியின் தாளாளர் நிர்மல்ரோஸ், முதல்வர் கிரேசி பாத்திமா, கணித ஆசிரியர் பிரசாந்த், அலுவலகப் பணியாளர் ஜெனிஃபர் ஆகிய 4 பேர் மீது போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Advertisement
மது ஒழிப்பு மாநாட்டுக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - திருமாவளவன் பேச்சு..!
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்கு - கொல்கத்தாவுக்கு மாற்றியது சரியே என நீதிபதி உத்தரவு..!
குறுக்கே வந்த பைக் மீது மோதுவதை தவிர்க்க முயன்று விபத்து.. அரசுப் பேருந்து கார் மீது மோதி இருவர் பலி..!
இருதரப்பு மோதலால் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி வழிபாடு நடத்த வைத்த மாவட்ட ஆட்சியர்..!
பல்வேறு புகார் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் - சிவகங்கையில் நடந்த அதிரடி நடவடிக்கை..!
மதுவிலக்கு சாத்தியப்படாமல் போனது ஏன்? - சீமான் கேள்வி..!
திருவள்ளூரில் முதலமைச்சர் கோப்பைக்கான செஸ் போட்டியில் குளறுபடி... மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட பெற்றோர்கள்
திருச்சியில் போக்குவரத்துக் காவலரை தகாத வார்த்தைகள் பேசி மிரட்டிய பெண் கைது
கார் சாவியை பறித்து பறந்த கே.டி.எம் பைக்கர்ஸ் விரட்டி பிடித்த பொதுமக்கள்..! கொல்லிமலை ட்ரிப் வேதனைகள்
திருவள்ளூர் மாவட்டம் அருகே அரசுக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள 25 ஏக்கர் அரசு நிலம் மீட்டு தனியார் பள்ளிக்கு சீல்

Advertisement
Posted Sep 16, 2024 in தமிழ்நாடு,Big Stories,

கார் சாவியை பறித்து பறந்த கே.டி.எம் பைக்கர்ஸ் விரட்டி பிடித்த பொதுமக்கள்..! கொல்லிமலை ட்ரிப் வேதனைகள்

Posted Sep 16, 2024 in வீடியோ,Big Stories,

ஆடிட்டரிடம் 1 கிலோ தங்கத்தை ஏமாற்றிய 4 பேர்.. கறுப்பு பணம் வெள்ளையாகுமாம்..!

Posted Sep 14, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு... திருமா எக்ஸ் தளத்தில் வீடியோ அடுத்தடுத்து டெலிட்.. 2 அட்மின்களில் சிக்கப்போவது யார்?

Posted Sep 14, 2024 in சென்னை,Big Stories,

உடலில் கட்டி இருக்குதா..? புற்றுநோய் பரிசோதனை இது உங்களை காப்பாற்றும்..! மருத்துவர் சொல்லும் ரகசியம் என்ன ?

Posted Sep 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

சிவபெருமான் சாதிபாகுபாடு பார்த்தாரா ? “நந்தன்” சர்ச்சையை பற்றவைத்த சீமான்


Advertisement