திண்டுக்கல் மாநகராட்சி ஒன்றாவது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துப்பாண்டி திமுகவில் இணைந்தார்.
நேற்று வரை அதிமுக சார்பில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த முத்துப்பாண்டி, அதிமுக-வில் இருந்து விலகி அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் திமுகவில் இணைந்தார்.