செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

வழிப்பறி செய்ய முயன்று இளைஞரின் தலையை துண்டித்த கும்பல் ; தலையைத் தேடும் போலீசார்

Feb 14, 2022 06:13:39 PM

திருப்பூரில் நண்பர்கள் இருவரிடம் வழிப்பறி செய்ய முயன்ற கும்பல், அவர்களில் ஒருவரின் தலையைத் துண்டித்து கொலை செய்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

செரங்காடு பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் இளைஞர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் கூச்சலிட்டபடியே ஓடி வந்துள்ளார். அப்பகுதி மக்கள் விசாரித்தபோது தன்னுடன் வந்த நண்பர் சதீஷ் என்பவரை ஒரு கும்பல் அங்குள்ள காலி மைதானத்தில் வைத்து தாக்கிக் கொண்டு இருப்பதாகக் கூறியுள்ளார்.

பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது, தலை துண்டிக்கப்பட்ட சதீஷின் உடல் மட்டும் கிடந்துள்ளது. போலீசாரின் விசாரணையில் காயமடைந்த நபரின் பெயர் ரஞ்சித் என்பது தெரியவந்தது.

அப்பகுதியிலுள்ள பனியன் நிறுவனத்தில் இருவரும் பணியாற்றி வந்ததாகவும் நள்ளிரவில் சாலையில் நடந்து வந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி செய்ய முயன்றதாகவும் அவர்களிடமிருந்து காயங்களுடன் தாம் தப்பிவிட்டதாகவும் ரஞ்சித் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

 


Advertisement
காதலியைப் பார்ப்பதற்காக காத்திருந்த போது, திடீரென வந்த காதலியின் தங்கையிடம் சில்மிஷம் செய்த காதலன்
மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
தஞ்சாவூர் தமிழ் பல்கலை.யில் முறைகேடுக்கான ஆதாரம் இல்லை
கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து மக்கள் போராட்டம்
ராமநாதபுரம் அருகே சாலை பாலத்தில் கார் மோதி விபத்து
UPI, ATM, கிரெடிட் கார்டு மூலம் பயணச்சீட்டு வாங்குவது குறித்து நடத்துநர்களுக்கு விழிப்புணர்வு
ரூ.36 லட்சத்தில் கட்டப்பட்டு, திறக்கப்படாமல் உள்ள பொதுக் கழிவறை
விளாத்திக்குளம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த அரசுப் பேருந்து
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..
போலி பத்திரம் வைத்து நில மோசடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியை கைது செய்த போலீசார்..

Advertisement
Posted Nov 24, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி

Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..


Advertisement