நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியின் 129வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து, சாலிகிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார்.