தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 16,473 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 28 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 77,607 பேருக்கு சிகிச்சை....