நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடுகிறது எனவும், எந்த கட்சிக்கும் ஆதரவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் விஜய்யின் உத்தரவுபடி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடுகிறது எனவும், எந்த கட்சியுடனும் கூட்டணியில்லை எனவும் கூறப்பட்டுள்ளது