நீட் அனைத்துக் கட்சி கூட்டம் - அதிமுக புறக்கணிப்பு
நீட் விலக்கு மசோதா தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது
நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் இன்று ஆலோசனை
ஏற்கனவே, சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக்கட்சி அறிவித்துள்ளது