10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 21,435 பேர் குணமடைந்தனர்
தமிழகத்தில் பெருந்தொற்று பாதிப்புக்கு மேலும் 30 பேர் உயிரிழப்பு
சென்னையில் புதிதாக 1475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கோவையில் மேலும் 1224 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டத்தில் 983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கொரோனா தொற்று பாதித்த 1,55,329 பேர் சிகிச்சையில் உள்ளனர்