திருப்பூர் மாவட்டத்தில் இளநீர் வியாபாரம் மூலம் ஈட்டிய வருவாயில், அரசுப்பள்ளி மேம்பாட்டிற்காக ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கிய பெண்மணிக்கு பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், தாயம்மாள் என்ற அந்தப் பெண்மணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.