ஜனவரி 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் அனைத்தும் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஜனவரி மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெறுவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் பணிநாளாக அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் 30ஆம் தேதி பணிநாளுக்கு பதிலாக பிப்ரவரி 26ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடுப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.