செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சென்னை மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா நிகழ்ச்சி - பொதுமக்கள் நேரில் காண வருவதை தவிர்க்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் 

Jan 25, 2022 06:03:47 PM

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை பொதுமக்கள், மாணவர்கள் நேரில் காண வருவதை தவிர்க்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பு மற்றும் தொற்று பரவலை தவிர்க்க அவர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் உரிய மரியாதை செலுத்த ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் கண்டும், கேட்டும் பொதுமக்கள் மகிழுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

 

 


Advertisement
முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ்..மின்கம்பத்தில் மோதியதில் மருத்துவர் உயிரிழப்பு..
மின்சாரம் தாக்கி நபர் உயிரிழந்த வழக்கு சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக விவசாயி கைது..
ஆய்வுக் கூட்டத்தில் மயங்கி விழுந்து இறந்த மத்தூர் ஊராட்சி செயலர்..
ஒயிலாட்டம் ஆடி அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..
பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை சூழ்ந்த வெள்ளம்.. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை
மீன் ஆலைக்கு எதிராக 4 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா.. போராடியவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற வலியுறுத்தல்
பொம்மி அம்மாள் குருமுத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் 42 அடி உயரம் கொண்ட சிவலிங்கத்திற்கு அபிஷேகம்...
திருவான்மியூரில் உள்ள மருதீஸ்வரர் திருக்கோயில் 31 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கவரப்பேட்டை ரயில் விபத்தின்போது பணியாற்றிய சிக்னல் ஊழியர்கள், கொடி அசைக்கும் ஊழியர்களிடம் விசாரணை
நோ என்ட்ரியில் செல்ல முயன்ற காரை தடுத்த காவலாளி மீது தாக்குதல்

Advertisement
Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?


Advertisement