அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுவது திமுக-வின் இந்த மாதத்திற்கான கோட்டா என தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் அமைச்சர்கள் குற்றம் செய்திருந்தால் நீதிமன்றத்தில் நிருபிக்கட்டும் எனக் கூறினார்.