மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதி
வழக்கமான பரிசோதனைக்காகக் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்
பரிசோதனை முடிந்து இன்று மாலையே வீடுதிரும்ப உள்ளதாகவும் தகவல்