நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன் பிடி துறைமுகத்தில் இரவு நேர ஊரடங்கிலும் விடிய விடிய மீன் விற்பனை படுஜோராக நடைபெற்றது.
மாடுப் பொங்கல் அன்று குல தெய்வம் மற்றும் முன்னோர்களுக்கு படையலிட மீன் வாங்க மக்கள் குவிந்தனர். விதவிதமான மீன்கள் விற்பனைக்கு வந்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர்.
வரத்துக்கு ஏற்ப மீன்கள் விலையும் அதிகமாக காணப்பட்டன.