முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம் வையம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம்
பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு
பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்