ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட வாரியாக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.