ஒமைக்ரான் தொற்று உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு Sஜீன் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது
தமிழகத்தில் 12 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறி காணப்பட்டுள்ளது
மொத்தம் 219 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது
அறிகுறி உள்ள அனைவரின் உடல்நிலையும் சீராக இருக்கிறது
ஒமைக்ரான் தொற்று உள்ளவர் உள்பட 13 பேர் கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதி
ஒமைக்ரான் தொற்று பாதித்த நபருடன் தோஹா விமானத்தில் வந்தவர்களை கண்டறிய நடவடிக்கை