ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்கள் - உத்தரவு
தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள், தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு கடிதம்
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்கள் பெயரில் உள்ள சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
மேலும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினரின் சொத்து விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவு
ஆன்லைன் மூலமாக சொத்து விவரங்களை, ஜன.31க்குள் பதிவு செய்ய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு
மத்திய அரசின் உத்தரவின்படி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெயரில் உள்ள அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உண்மையான சொத்து விவரங்களை தெரிவிக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் - தலைமைச் செயலர்