காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது
அடுத்த 24 மணி நேரத்திற்குள் புயலாக மாறும் என எதிர்பார்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
டிச.4ஆம் தேதி காலையில் வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசாவிற்கும் இடையே புயல் கரையைக் கடக்க வாய்ப்பு
வடக்கு ஆந்திரா, ஒடிசா கடலோர பகுதிகளுக்கு புயல் சின்னம் எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்