செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

"மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தில் நிரப்பப்படவுள்ள புதிய பணியிடங்களுக்கு கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு 20 மதிப்பெண் வழங்கப்படும் ; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Nov 26, 2021 06:51:11 PM

"மக்களை தேடி மருத்துவம்" திட்டத்தில் நிரப்பப்படவுள்ள புதிய பணியிடங்களுக்கு, கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு, 20 மதிப்பெண் வழங்கப்படும், என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இதனை தெரிவித்தார். மேலும், 4,858 செவிலியர்கள், 2,448 சுகாதார ஆய்வாளர்கள் விரைவில் நியமிக்கப்பட்ட உள்ளனர், என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும், "இன்னுயிர் காப்போம்" திட்டத்தின் கீழ், எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களுக்கு உடனடியாக ஒரு லட்சம் ரூபாய், அரசு ஒதுக்கும் என்றும், அவர் குறிப்பிட்டார்.

 


Advertisement
கனமழை காரணமாக நாளை எந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை..?
ஸ்ரீபெரும்புதூரில் மாஸ்க் அணிந்து வந்து பைக்கை திருடி செல்லும் மர்ம நபர் - போலீஸ் விசாரணை.
தீபாவளி கூட்டத்தைப் பயன்படுத்தி திருடிய 3 பெண்களை கைது செய்த போலீசார்..
மதுரை பந்தல்குடி கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றி பின்னர் பாலத்தில் கொட்டப்பட்ட குப்பைகள்..
கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை.
மருதுபாண்டியர் நினைவுதினத்தையொட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் ..
மகேந்திரா பேட்டரி ஆராய்ச்சி ஆய்வகத்தை திறந்து வைத்தார்அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா..
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அகில இந்திய தொழில் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள்..
மருதுபாண்டியர் நினைவுதினத்தையொட்டி தமிழக அமைச்சர்கள் நினைவு மண்டபத்தில் மரியாதை..
கனமழையால் சேதமடைந்த மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆணையர் நேரில் சென்று ஆய்வு..

Advertisement
Posted Oct 24, 2024 in சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்


Advertisement