நெல்லை, தென்காசிக்கு ரெட் அலர்ட்
தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
கனமழை தொடர்வதால் சிவப்பு எச்சரிக்கை விடுத்தது சென்னை வானிலை ஆய்வு மையம்