செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கொசஸ்தலை ஆற்றின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஆத்தூர் கிராமம் ... 16 குடும்பங்களைச் மீட்ட தீயணைப்புத்துறை

Nov 10, 2021 06:41:18 PM

கொசஸ்தலை ஆற்றின் நடுவே மூன்று நாட்களாக சிக்கி தவித்து வந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். செங்குன்றத்தை  அடுத்த ஆத்தூர் என்ற சிறிய கிராமம் கொசஸ்தலை ஆற்றின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. 

கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இந்த கிராமத்தில் உள்ள 16 குடும்பங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற முடியாமல் சிக்கி தவித்தனர்.   

ஆற்று நீரின் வெள்ளம் மற்றும் நீரின் வேகத்தைபொருட்படுத்தாமல்,  இவர்களை, சிறப்பு பயிற்சி பெற்ற தீயணைப்பு துறை மீட்பு வீரர்கள், படகு மூலமாக மீட்டனர். மூன்று மணி நேர மீட்பு பணிக்கு பின்னர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.


Advertisement
பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?
கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியவர்கள், கடனை திருப்பிச் செலுத்தினால்தான் அரசாங்கம் நடத்த முடியும் - அமைச்சர் துரைமுருகன்
அரசு நிகழ்ச்சிகளில் எங்களது பெயர்கள் இடம்பெறுவதில்லை - அமைச்சர் முன்னிலையில் எம்.எல்.ஏக்கள் புகார்
தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டி குழந்தைகள், செல்லப் பிராணிகளுடன் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்..!
மதுரை சாலையில் மனித தலை கிடந்த விவகாரம்.. போலீசார் விசாரணையில் தெரிந்த நாயால் நடந்த ட்விஸ்ட்..!
என்.எல்.சி முதல் அனல்மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடக்கம்..
வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது.!
மழையால் சேறும் சகதியுமான கிராமச் சாலை - நாற்று நட்டு மக்கள் எதிர்ப்பு
லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறை..
கும்பகோணத்திலிருந்து மீண்டும் காஞ்சி வந்தடைந்த ஏகாம்பரநாதர் கோயில் சிலைகள் .!

Advertisement
Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?

Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..


Advertisement