நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தீவிர ரசிகரான நடிகர் ரோபோ சங்கர் உடல் தானம் செய்தார்.
கமல்ஹாசனின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் பங்கேற்ற ரோபோ ஷங்கர், கமல்ஹாசனை பின்பற்றி உடல் தானம் செய்ததன் மூலம் தன் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாகத் தெரிவித்தார்.