நெல்லை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் ரௌடிக் குழுக்களுக்கு இடையே பல ஆண்டுகளாகத் தொடரும் பழிக்குப்பழி கொலை சம்பவங்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
இதனைத்த தொடர்ந்து, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற தென் மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் டி.ஜி.பி சைலேந்திரபாபு பங்கேற்றார்.