அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கூச்சப்படுவதே இல்லை - நீதிபதி
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை என்பது பெயரளவிலேயே உள்ளது - நீதிபதி
முறையான விசாரணை, சோதனைகள் இல்லை - நீதிபதி புகழேந்தி
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி கருத்து