கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக, ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற தனது பேரன் இன்பநிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விமான நிலையம் வந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
இந்தியன் ஐ லீக் கால்பந்து தொடரில் மணிப்பூர் மாநிலத்துக்கான நெரோகா அணிக்கு விளையாட எம்.எல்.ஏ.வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி தேர்வாகியிருக்கிறார்.
இதற்காக ஸ்பெயின் சென்ற இன்பநிதியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தனர்.