செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இரவு நேரத்தில் வனப்பகுதியில் வழிபாடு; நரபலி கொடுக்க முயற்சியா! என பொதுமக்கள் சந்தேகம்

Sep 14, 2021 03:23:30 PM

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே, வனப்பகுதியில் இரவு நேரத்தில் குழந்தையை நரபலி கொடுக்க முயற்சிப்பதாக எழுந்த சந்தேகத்தில், ஒரு சாமியார், ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் 2 சிறுமிகளை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கடனாநதி அணைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு 24 மணி நேரமும் காவல் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் கார் ஒன்று அணைப் பகுதிக்குச் சென்றதாகவும், வயல் காவலுக்கு இருந்த சிலர், அதைப் பார்த்து பின்தொடர்ந்து சென்று பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

காவி உடை அணிந்த முதியவர், கைக்குழந்தையை தலைகீழாகத் தூக்கிப் பிடித்தபடி ஊதுபத்திக் காட்டிக் கொண்டிருந்ததை பார்த்து, போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

போலீசார் வந்தபோது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோருக்கு அனுமதி இல்லாத நிலையில் சாமியார் எப்படி அணைக்கு வந்தார், அதிகாரிகள் உடந்தையா என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் 5 பேரையும் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், சிவகாசியை சேர்ந்த முதியவர், கடனாநதி வனப்பகுதியில் உள்ள அத்ரி கோயிலுக்கு 20 ஆண்டுகளாக வந்து செல்பவர் என்றும், மகன், மருமகள், பேத்திகள், கைக்குழந்தையுடன் வழிபாட்டுக்கு வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.


Advertisement
சாயம் சுத்திகரிப்பு ஆலையில் நள்ளிரவில் தீ விபத்து.. ஊழியர்கள் வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு..
த.வெ.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா - பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பு..
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உருவத்தில் 7 அடி உயர கேக்..
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு விடுமுறை... சென்னையில் இருந்து சொந்த ஊர் நோக்கி செல்லும் மக்கள்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தேடப்பட்ட அல் அமீன் கைது... போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அல் அமீன் தவெகவில் இருந்து நீக்கம்
உடுமலை அருகே குளத்தில் இருந்து சிறுமி, 2 இளைஞர்களின் சடலங்கள் மீட்பு... சடலமாக கிடந்த நிலையில் போலீசார் விசாரணை
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30,000 பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை... ஆன்லைன் சூதாட்டம் விளையாட வேண்டாம் என தாய் கண்ணீர் மல்க கோரிக்கை
சேலம் - ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்து... இரு சக்கர வாகனம் மீது ஸ்கார்பியோ கார் மோதியது
அடைக்கலம் கொடுத்த குடும்பத்துக்கு விஷம் கொடுத்த பூசாரி... வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை
மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி... அமைச்சர் மதிவேந்தன் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement