செஞ்சி அருகே விபத்தில் சிக்கிய 2 பேருக்கு மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் முதலுதவி செய்தார்.
நாட்டார்மங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில்சென்ற குமரன் மற்றும் சதீஷ் ஆகியோர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அந்தவழியாகச் சென்ற சிவகுமார் அவர்களுக்கு முதலுதவி செய்து செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.