கொடநாடு வழக்கு - தனிப்படை அமைப்பு
கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு குறித்து விசாரிக்க தனிப்படை அமைப்பு
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது
தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறித்து, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்