ஐ.சி.எப் ரயில் பெட்டி தொழிற்சாலை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி அளித்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இலங்கை தமிழர் அகதிகள் முகாமை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்