ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசு மீது குற்றச்சாட்டு - பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்பான விவாதத்தின் போது அதிமுக வெளிநடப்பு
விழுப்புரம் ஜெயலலிதா பல்கலை. செயல்படாது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதால் வெளிநடப்பு என இ.பி.எஸ். பேச்சு